குரு உபதேசம் – 3539
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவனது குடும்பமே பெருமைக்குரிய குடும்பமாக மாறும்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவனது குடும்பமே பெருமைக்குரிய குடும்பமாக மாறும்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முன்ஜென்மத்தினில் செய்த பாவ வினைகளால் பீடிக்கப்பட்டு எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், சொற்குரு துணையால் தூண்டப்பட்டு “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனமுருகி ஆதி ஞானத்தலைவன் முருகனது திருவடிகளைப் பற்றி சொல்லி விடுவானேயாகில், எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பிரபஞ்ச தலைவர் முருகப்பெருமானது அருள்பார்வையினால், அவனது பாவங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனி விலகுவது … Read more
Subramanyar nool pagam 956
1980 Mahan Pathragiriyar aruliya arulaasi nool 12.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நிலைக்கும் ஞானபண்டிதன் முருகப்பெருமானே தலைவன் என்பதையும், முருகனது ஆசி பெற்றிட்டால் இவை நான்கையும் கடந்து வெற்றி பெறலாம் என்பதை அறியலாம்.
Subramanyar nool pagam 955
1970 Mahan Pattinathar aruliya arulaasi nool 11.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஏழை எளிய மக்களுக்கு கருணை காட்டக்கூடிய, பண்புடைய மக்களைக் கொண்டு முருகப்பெருமான் தலைமை தாங்கி, இவ்வுலகை வழி நடத்தி ஆட்சி செய்வார் என்பதை அறியலாம்.
Subramanyar nool pagam 954
1969 Mahan Nondisithar aruliya arulaasi nool 10.05.2022