Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3319

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஜீவதயவே சிறப்பறிவு தரும், ஜீவதயவே ஞான வாழ்வை தரும், ஜீவதயவே மரணமிலாப் பெருவாழ்வைத் தரும். ஜென்மத்தைக் கடைத்தேற்றும் உபாயம் ஜீவதயவே ஆகும். ஜீவதயவே பக்தி, ஜீவதயவே ஞானம் என்பதை அறியலாம்.

Leave a Comment